Connect with us

அஜித் ரசிகரை கலாய்த்த நடிகை கஸ்தூரி

பொழுதுபோக்கு

அஜித் ரசிகரை கலாய்த்த நடிகை கஸ்தூரி


kasturi

சமூக வலைத்தளங்களில் ஒருசில அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். அவர்களுக்கு பிரியமான நடிகரை பற்றி ஏதாவது விமர்சனம் செய்தால் உடனே தரக்குறைவான வார்த்தைகளள பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். டூவிட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பி ‘தல’ (வலி) செந்தில்குமார் ! குறிப்பு: மரியாதை பற்றி விரிவாக வகுப்பு எடுத்த பிறகே மாலை மேட்டருக்கு வருவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பாவம் அஜித், பாவம் பாரதி! என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அந்த அஜித் ரசிகர், ‘சரி படிச்சிட்டோன் மூதேவி , ஏன் மூதேவி ,ரசினிக்கு ஆகச்சிறந்த பரிசு வழங்குற மூதேவி, பாரதியார் போட்டோவுக்கு மாலைபோட்டு மரியாதை செய்ய. துப்பில்லையாங்கிறது தான் கேள்வி மூதேவி கஸ்தூரி போகிற போக்குல பாரதியோட கவிதை வரியைய் போட்டுட்டு மூடு தொறன்னுகூவுறது உன்றலட்சணத்தை காட்டுது மூதேவி என்று மரியாதையில்லாமல் ஒரு பதிவை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top